பொங்கல் விழாவில் நடனம் ஆடி அசத்திய இளைஞர்கள் ,ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்த கூட்டம் ., - cinefeeds
Connect with us

VIDEOS

பொங்கல் விழாவில் நடனம் ஆடி அசத்திய இளைஞர்கள் ,ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்த கூட்டம் .,

Published

on

பண்டைய காலங்களில் இருந்து இசை நிகழ்ச்சியானது நடைப்பெற்று வருகிறது ஆனால் இந்தியாவில் அனைத்தையும் கொண்டாடி மகிழ்வது வழக்கம் தான் பொங்கல் நாள் அன்று அந்த ஊரையே குதூகல படுத்தினர் ,அதே போல் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டனர் இளைஞர்கள் ,

இதனால் அங்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஆனது தோன்றியது ஏன் இருக்க கூடாது அந்த இசை மிக அற்புதமான வகையில் தான் இருந்தது அங்குள்ள மக்களை ஸ்வாரஸ்யத்துடன் பாகுபாடின்றி ஆன் பெண் என பலரும் இந்த திருவிழாவை சிறப்பித்தனர் ,

Advertisement

நமது தமிழர்களின் பண்பாடான இந்த நிகழ்ச்சி அனைவரின் ஏப்பையும் ஈர்த்தது ,இதில் பலபேர் ஆர்வமுடன் கலந்துகொண்டு, இந்த விழாவை மேலும் சிறப்பு செய்தனர் ,இதனை அங்கிருந்த ஒரு சிலர் பேர் அவர்களின் தோஇலைப்பேசியில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டனர் .,

Advertisement
Continue Reading
Advertisement