பொது இடத்தில் என்ன மதம் என்று கேட்ட இளைஞர் , அதற்கு இந்த சிறுவர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா .? - Cinefeeds
Connect with us

VIDEOS

பொது இடத்தில் என்ன மதம் என்று கேட்ட இளைஞர் , அதற்கு இந்த சிறுவர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா .?

Published

on

அனைவருக்கு கல்வி என்பது ஒரு அடிப்படை தேவையாக மாறிவிட்டது , படித்தால் தான் வேலை ,அனால் தற்போது படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை , அதற்கு காரணம் மதிப்பெண்கள் தான் இப்பொழுதெல்லாம் எந்த வேளைக்கு செல்ல வேண்டும் என்றாலும் தேர்வு தான் ,

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே அரசு வேலையானது கிடைக்கிறது , இப்பொழுதெல்லாம் சாதினாலும், மதத்தினாலும் பிரித்து பார்க்கின்றனர் , எங்கு சென்றாலும் இதே கொ டுமை தான் , பள்ளியில் சேர்வதற்கு , அரசு வேயை தேர்வு எழுதுவதற்கு என இதனை வளர்த்து தான் வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் சிறுவர்கள் ஒரு தட்டில் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர் , அதனை பார்த்து ஒருவர் அவர்களிடம் சென்று நீ என்ன மதம் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த சிறுவர்கள் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..,