VIDEOS
பொது இடம் என்று பாக்காம இந்த பெண் குரங்கிடம் எப்படி சண்டை போடறாங்க பாருங்க ..

நமது முன்னோர்கள் குரங்கில் இருந்து தான் வந்தார்கள் என பல்வேறு அறிவியல் ரீதியான தெரிவிக்க பட்டுள்ளது , மனிதர்களை போலவே இயல்புடைய இந்த குரங்கானது , மனிதர்களோடு சகஜமாக பழகி வருகிறது , இதற்கு ஆபத்து ஏற்பாடு போது கோவத்தை வெளிப்படுத்துகிறது ,
பொதுவாக சுற்றுலா செல்பவர்களிடம் இருந்து இது போல் ஒரு சில குரங்குகள் சேட்டை செய்து வருகின்றது , இதனால் எங்கு சென்றாலும் மிக கவனமாக சென்று வருகின்றனர் மக்கள் , சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் அவ்வளவு தான் ,
அப்படி சென்ற பெண்ணிடம் இருந்து அவருக்கு சொந்தமான பொருளை எடுத்துள்ளது , இதனால் அந்த பெண்ணும் அந்த குரங்கிடம் சரிசமமாக ச ண்டையிடும் காட்சிகளானது தற்போது இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .