போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது பல்பு வாங்கிய ஜோடி , பாக்க பாக்க சிரிப்பு தான் வருது ., - Cinefeeds
Connect with us

VIDEOS

போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது பல்பு வாங்கிய ஜோடி , பாக்க பாக்க சிரிப்பு தான் வருது .,

Published

on

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் பல்வேறு மக்கள் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றனர் , இந்த திருமணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது புகைப்படம் தான் ,

அதற்காக மெனக்கெட்டு நல்ல முறையில் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர் ,நாம் போன பிறகும் இந்த புகைப்படங்கள் நம்மை பற்றி கூறும் என்பதினால் இதற்கு திருமணங்களில் பெரும் பங்கு உண்டு , அப்படி நடந்த திருமணம் ஒன்றில் நடந்த அச ம்பாவிதத்தை பாருங்க, இதோ அந்த காணொளி உங்களுக்காக , கண்டு மகிழுங்கள் .,