VIDEOS
போதும் டா சாமி .. சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் வலிக்கிது , தெரிஞ்சி தான் செய்றாங்களோ ..?
நாம் சிறுவயதில் நடந்த சம்பவங்களை வபோது நினைவு கூர்வது உண்டு அதில் நாம் செய்யும் சேட்டைகளை நினைத்தாள் இப்பொழுது சிறப்பு வந்து போகும் ,பள்ளி நாட்கள் கல்லூரி நாட்களை தினம் தோறும் நாம் நினைத்து கொண்டே தான் வருகின்றோம் ,
குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,அந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் ,குறும்புத்தனமும் ,அவற்றின் மழலை பேச்சுகளும் நம்மை கிறங்க வைக்கிறது ,அந்த குழந்தைகளிடம் நாம் இணைந்து விளையாடும்போது ,
நாமமும் குழந்திகளாகவே மாறி சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகின்றோம் ,அதுமட்டும் இல்லாமல் இவற்றின் சிரிப்பை காண இரு கண்கள் போதாது என்றே சொல்ல வேண்டும் ,இதில் பதிவில் வரும் குழந்தைகள் செய்யும் சேட்டைகளை பாருங்க .,