LATEST NEWS
மகள்களுடன் தோட்டத்தை சுத்தி பார்த்த நடிகர் அர்ஜுன் … வெளியான அழகிய வீடியோ…
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அர்ஜுன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரை இவரின் ரசிகர்கள் செல்லமாக ஆக்ஷன் கிங் என முடி சூட்டியுள்ளனர் , இவளவு வயதாகியும் இன்று வரையில் அவரின் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ,
இவர் தற்போது பெரிய அளவில் திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் , இவருக்கான ரசிகர்கள் அப்பொழுது இருந்ததை விட தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளார் ,அதுமட்டும் இன்றி சமீபத்தில் ஜீ தமிழில் வெளியான சர்வைவர் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ,அதற்கு பிறகும் இவர் படங்களில் நடிக்கவில்லை ,
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் தற்போது இவர் தனது மகள்களோடு தோட்டத்தை சுற்றிப்பார்த்து காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி தீ யாய் பரவி வருகிறது , அந்த காணொளியை பார்த்த நடிகர் அர்ஜுனின் ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,