VIDEOS
‘மச்சானை சுத்து போட ஆரத்தி எடுத்து குட்டி மச்சினிச்சிகள்’… வைரலாகும் அழகிய வீடியோ இதோ..

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,
இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,
திருமணம் முடிந்து வந்த மாப்பிள்ளையை பெண் வீட்டை சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுப்பது தமிழர்களின் வழக்கமாக இருந்து வருகிறது , இந்த பதிவில் மச்சினிகள் தனது வீட்டிற்கு புதியதாக திருமணமாகி வந்த மாப்பிள்ளையை கொங்கு தமிழில் மிக சிறப்பாக பாடலை பாடி பிரமிக்க வைத்த காணொளியை பாருங்க .,