TRENDING
மணமேடையில் செம ஆட்டம் போட்ட மணப்பெண்! வாயடைத்துப்போன மாப்பிள்ளை..!
திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.. புகைப்படம், வீடியோ எடுப்பது போய், பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள். திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கலகலப்பான நிகழ்ச்சி இதோ..