மதில் மேல் தவித்த மாடலை பத்திரமாக தாங்கி பிடித்த BESTIE , காணொளி இதோ .. - Cinefeeds
Connect with us

VIDEOS

மதில் மேல் தவித்த மாடலை பத்திரமாக தாங்கி பிடித்த BESTIE , காணொளி இதோ ..

Published

on

நாம் தினம் தோறும் எதோ ஒரு வகையில் வித்யாசமான நிகழ்வுகளை இணையத்தின் வாயிலாக அறிந்து வருகிறோம் , இவற்றை நாம் இருந்த இடத்திலேயே தெரிந்து கொள்வதற்காக அலைபேசியானது மிக பெரிய காரணமாக இருந்து வருகிறது ,

முன்பெல்லாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல கம்பெனிகளை அணுகினர் ஆனால் தற்போது அந்த நிலையது கிடையாது , சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் பதிவிற்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைத்தாலே போதுமானது , அதனை வைத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பானது கிடைத்து வருகிறது ,

அப்படி மக்களிடத்தில் பிரபலம் அடைய மாடல் ஒருவர் மதில் மேல் அமர்ந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் , அதற்கு பிறகு கீழே இறங்குவதற்கு அவதிப்படும் காட்சிகளை பாருங்க , அங்கிருந்த இளைஞர் ஒருவர் அந்த மடலை பத்திரமாக கீழே இறக்கினர் , அந்த காணொளி இதோ உங்களுக்காக ..,