TRENDING
மதில் மேல் பூனை போய் பாத்துருப்பீங்க..! ஆனா, கார் போய் பாத்துருக்கீங்களா..?
டிரைவிங் என்பது சாதாரணம் விஷயம் இல்லை. ஒவ்வொரு வாகனமும் இயக்க இந்த டிரைவர்கள் படும் கஷ்ட்டம் அவரைகளை போய் கேட்டால் தன தெரியும். சொகுசு கார் முதல் கனரக வாகனம் வரை அனைத்தும் இயங்க முக்கியான ஒரு ராஜா என்று சொன்னால் அது டிரைவர்கள் தான்.
தமிழில் வாகன ஓட்டிகள் என்று சொல்லல்படும். உலகத்தில் பல திறமை வாய்ந்த அனுபவம் வாய்ந்த பலர் வானங்களை தங்களுடைய திறமை கொண்டு சிறப்பாக இயக்குகின்றனர், அந்த வகையில் இங்கு ஒரு திறமை மிக்க ட்ரைவர் ஒரு காரை மதில் மேல் U – turn செய்த காணொளி ஒன்று வெளியாகிஉல்ளது
குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே அதை பாருங்களேன்…