LATEST NEWS
மனைவியோடு சுற்றுலா சென்ற நடிகர் சூர்யா , இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படங்கள் இதோ .,
தென்னிந்திய தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கியூட் ஜோடி என்று இன்றுவரை சொல்ல கூடிய ஒரு ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. அண்மையில் சூர்யா-ஜோதிகா இருவரும் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ,
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்..நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவர்களும்
சுற்றுலா சென்று அங்கு கோலாகலமாக குதிகளித்துள்ளனர் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது ,
இதனை கண்டா இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திகைத்து வருகின்றனர் ,இந்த விடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்தும் வருகிறார்கள். என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த அழகிய புகைப்படங்கள் நிறைந்த காணொளி காட்சி உங்களுக்காக .,