TRENDING
“மன உளைச்சல்ல இருக்கேன்”… பிரபல நடிகை சாய் பல்லவி பேசியுள்ள வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தற்போது சவுத் இந்தியன் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டே வருகின்றார் என்று சொல்லலாம், இவர் மலையாளத்தில் அதிகம் ஆர்வம் காட்டினாலும்,
“ப்ரேமம்” என்ற படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்த படத்தில் மலர் டீச்சராக நடித்தான் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார் நடிகை சாய் பல்லவி அவர்கள்.
இந்நிலையில் தற்போது ஒரு விஷயத்தை தெளிவு படுத்தும் விதமாக நடிகை சாய் பல்லவி அவர்கள், LIVE -இல் பேசியுள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக, நீங்களே பாருங்க…