மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 16 -ஆம் நாள் நினைவு நாளையொட்டி மேற்கொள்ளப்பட்ட இசையஞ்சலி..! பிரபலம் செய்த நெகிழ வைக்கும் செயல்.. - cinefeeds
Connect with us

Uncategorized

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 16 -ஆம் நாள் நினைவு நாளையொட்டி மேற்கொள்ளப்பட்ட இசையஞ்சலி..! பிரபலம் செய்த நெகிழ வைக்கும் செயல்..

Published

on

புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 16-ம் நாள் நினைவை நாளையொட்டி அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய திரையுலகின் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் என்கிற எஸ்பிபி கடந்த மாதம் 25ஆம் திகதி கா லமா னார்.

அவரின் ம றைவு உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களை ப ல த்த சோ கத்தில் ஆ ழ்த்தியது. இந்த நிலையில் எஸ்.பி.பி.யின் 16-ம் நினைவை நாளையொட்டி புதுச்சேரியில் அரசு தரப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,

Advertisement

சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட முக்கிய பிரபலங்கள் கல ந்து கொண்டனர். இதில் யாரும் எ திர்பாராத விதமாக ஜான்குமார் எம்.எல்.ஏ எஸ்பிபியின் பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement