மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா..! வைரலாகும் ஹாட் பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா..! வைரலாகும் ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ரேஷ்மா அவர்கள். மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் மக்களிடத்தில் சமீபகாலமாக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கல ந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார், மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். இன்ஸ்டாகிராமில் இவரை அதிகமான நபர்களை follow செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்,

Advertisement

மேலும், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வரும் இவர், இந்நிலையில், தற்போது மாடர்ன் உ டையில் தன்னுடைய உடல் வாகு தெரியும்ப டி வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து அந்த போ ட்டோசை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in