மானத்தை பொருட்படுத்தாமல், தங்களது புடவையை அ வி ழ் த்து வீ சி, இளைஞர்கள் உ யிரை காப்பாற்றிய 3 பெண்கள்..! – நடந்தது என்ன..? - cinefeeds
Connect with us

Uncategorized

மானத்தை பொருட்படுத்தாமல், தங்களது புடவையை அ வி ழ் த்து வீ சி, இளைஞர்கள் உ யிரை காப்பாற்றிய 3 பெண்கள்..! – நடந்தது என்ன..?

Published

on

பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இ றங் கிய நிலையில் அதில் சி க்கி கொண்டு உ யிருக்கு போ ரா டினா ர்கள் என்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் கு தித் துள் ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சிக் கிக் கொண்டு போ ரா டினர்.

அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை பார்த்து அ திர் ச்சிய டைந்தனர். பின்னர் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆற்றில் இ ற ங்கி தாங்கள் உ டுத்தி யிருந்த புடவையை அவர்களது உ யிரைக் காப்பாற்றத் தூ க் கி வீ சி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போ ரா டியு ள்ளனர். இறுதியில் இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர்.

Advertisement

பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவர் உ யிரி ழந்தனர். இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என நாங்கள் அந்த இளைஞர்களை முன்பே எ ச்ச ரித்தும், அவர்கள் உள்ளே இ றங் கினார்கள். அவர்களின் அ ல றல் சத்தம் கேட்டு முதல் செய்வதறியாது தி கை த்தோம், பின்னர் மூவரும் அணிந்திருந்த சேலைகளை வீ சி னோம்.

அதனைப் பிடித்துக் கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள். இருவரை காப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வ ருத் தமாக உள்ளதோடு, எங்கள் கண் எ திரி ல் அவர்கள் இ றந் தது வே தனை தருகிறது என கூறியுள்ளனர். மேலும் இந்த பெண்களின் இந்த செயலை பார்த்து அனைவரும் இவர்களை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in