VIDEOS
மால டும் டும்.., மஞ்சர டும் டும்.. பாடலுக்கு என்னமா ஆடுறாங்க-பா சான்ஸே இல்ல..

சில நாட்களுக்கு முன் நடிகர் ஆர்யா ,விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ,இந்த படம் வசூலையும் இந்த பட குழுவினருக்கு தேடி தந்தது ,இதில் அனைத்து பாடல்களும் நன்றாக தான் இருக்கும் ,
அதில் ஒன்றான “டும் டும் “என்ற பாடல் பெரிய அளவிலான ரீச்சை இந்த படத்திற்கு தேடி தந்தது ,இதனை பல திரை பிரபலங்களும்,ரசிகர் பெருமக்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி வருகின்றனர் ,அதேபோல் இந்த வீடியோ பதிவில்,
இந்த பாடலுக்கு நடனம் ஆடி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தொகுப்புகளும் நல்ல வரவேற்பை பெற்று வைரல் ஆகி வருகின்றது ,இதனை அனைத்து தரப்பினரும் ரசித்து கொண்டு வருகின்றனர் ,அதில் ஒரு சில பதிவுகள் இதோ .,