கலக்கடரை வியக்க வைத்த 24 மாத குழந்தை.. இந்த வயசுல இப்படி ஒரு கின்னஸ் சாதனையா..? - cinefeeds
Connect with us

VIDEOS

கலக்கடரை வியக்க வைத்த 24 மாத குழந்தை.. இந்த வயசுல இப்படி ஒரு கின்னஸ் சாதனையா..?

Published

on

நமது நாட்டில் பல துறைகள் பல்வேறு விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது ,இதில் பணிபுரியும் அதிகாரிகள் மக்கள் பெருமக்களுக்கு எவ்வித நன்மைகளை கொண்டு சேர்ப்பது என துரிதமாக செயல்படுவர் ,இந்த இடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள் ,இதனால் இவர்களுக்கு கூட பெரிய அளவில் ஆபத்துகளும் நிறைந்துள்ளது ,

இந்த ஐ .ஏ .எஸ் பதவிக்காக எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் ,இதற்கென தீவிரமாக முயற்சி செய்து ,அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி அடைந்து வருகின்றனர் ,அவர்களின் மனத்திறமையை யாராலும் போட்டி போட்டு கொள்ள முடியாது ,அவ்வளவு திறமையானது கொட்டிக்கிடக்கிறது ,

Advertisement

சமீபத்தில் இவரே ஆச்சரிய படும் வகையில் நிகழ்வு ஒன்று கோவை மாநகரில் நிகழ்ந்துள்ளது , அஃது என்னவென்றால் ஒரு குழந்தை சிறு வயதிலேயே பல பரிசுகளை தனது அறிவினால் வென்றுள்ளார் , அதுமட்டும் இன்றி கின்னஸ் புத்தகத்தில் கூட தனது பெயரை பதிவு செய்துள்ளார் , இது போன்ற வரம் அணைத்து குழந்தைகளுக்கும் கிடைத்திடாது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in