VIDEOS
‘முடிய ஒழுங்கா வெ ட்டல.. வா இங்க’.. பள்ளியின் வாசலில் கத்தரிக்கோலோடு நின்ற தலைமை ஆசிரியர்..
பள்ளி தான் ஒருவரின் வாழ்க்கையில் பல விதமான விஷயங்களை கற்றுக்கொடுப்பது என்று சொல்லலாம். படைப்பை தாண்டி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷியன்கள் பல உள்ளன. அதில் ஒழுக்கம், நடத்தை போன்றவை அடங்கும்.
நாம் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, பழகும் விதம் அனைத்தும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க படுகின்றன. நம் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள். மத, பிதா விற்கு பிறகு நமக்கு குரு தான் எல்லாம் என்று
கூட சொல்வார்கள். இந்நிலையில் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அதை நீங்களே பாருங்க…