VIDEOS
முதுமையிலும் குறையாத காதல்… வீடியோ பாருங்க சிலிர்த்துப் போவீங்க..!

காதல் என்பது வெறுமனே அழகைப் பார்த்து வருவது அல்ல. அது அன்பால் கட்டி எழுப்பப்படும் விசயம் ஆகும். இந்த காலத்தில் எல்லாம் லவ் பண்ணும் ஸ்பீடிலேயே தம்பதிகள் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள்.
அன்பு இருந்தால் அதில் பிடித்தம் இருந்தால் எந்த வயதிலும் காதல் ததும்பும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. குறித்த அந்தக் காட்சியில் 80 வயதைக் கடந்த தன் கணவருக்கு அதே வயதைக் கடந்த மனைவி சோற்றை எடுத்து ஊட்டிவிடுகிறார். அவரால் சோற்றுப்பானையை கையில் பிடித்து ஊட்டிவிட முடியாது என்பதால் பாத்திரத்தை அந்த தாத்தா பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அதின் உள்ளே இருந்து சோற்றை எடுத்து, தன் கணவருக்கு ஊட்டிவிடுகிறார் அந்த பாட்டி. தள்ளாத வயதிலும் காதல் ததும்பும் இந்த முதியோரின் செயலை வெறும் 20 நொடியில் சொல்லும் வீடியோ இதோ..நீங்களே பாருங்கள்..மெய்சிலிர்த்துப் போவீர்கள்.