மூன்று வருடங்களாக மனைவிக்காக தயார் செய்த கணவரின் சப்ரைஸ் GIFT , நெகிழ்ச்சி காணொளி …, - cinefeeds
Connect with us

VIDEOS

மூன்று வருடங்களாக மனைவிக்காக தயார் செய்த கணவரின் சப்ரைஸ் GIFT , நெகிழ்ச்சி காணொளி …,

Published

on

இருப்பிடம் எனப்படுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று , இத்தனை காட்டி அமைப்பதற்கு ஏழை மக்கள் பெரும் பாடு படுகின்றனர் , கூலி தொழில் செய்து அதில் வரும் பணத்தை வைத்து நாடு தர மக்களுக்காக இருப்பிடத்தை கட்டியமைக்கும் வரையில் இவர்களின் வாழ்க்கையில் பெரும் போராட்டம் தான் ,

தற்போது அரசாங்கம் ஒரு சில உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வருகின்றது , இது பெரிதும் பாராட்டவேண்டும் விஷயம் தான் , ஆனால் வசதியானவர்கள் அப்படி இல்லை அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் வீடு இருக்க வேண்டும் என்று ஆசை பட்டு அதனை நடைமுறைக்கும் எளிது கொண்டு வருகின்றனர் ,

Advertisement

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துக்காக வீடு ஒன்றை சுமார் மூன்று ஆண்டுகளாக கட்டி வந்துள்ளார் , அதின் கட்டுமான வேலை முடிவடைந்ததால் அந்த வீட்டுக்கு மனைவியை கண்ணை மூடிய படி கூப்பிட்டு சென்ற காணொளி காட்சியை பாருங்க , அதன் பிறகு அங்கு என்ன நடந்தது தெரியுமா .?

Advertisement
Continue Reading
Advertisement