LATEST NEWS
மெத்தை மேலே, ஹாட் போஸ் கொடுத்து, ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த காஞ்சான 3 பட நடிகை.. ஹாட் போட்டோஸ் உள்ளே..

இளம் நடிகை நிக்கி தம்போலி, ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்சுடன் “காஞ்சான 3 ” படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கி ளா மர் ஆ ட்டம் போ ட்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இளம் நடிகையான நிக்கி, ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். அதன் மூலம் தான் இவருக்கு புகழ் கிடைத்தது என்று சொல்லலாம். பின்னர் FEAR FACTOR என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோ ல்வி ய டைந்து வெ ளியே ற்றப்ப ட்டார்.
அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.அந்த வகையில் தற்போது ஹாட் போஸ் கொடுத்து சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது,