மைனாக்கள் நடத்திய கான்பரன்ஸ் மீட்டிங்.. முடிவு வந்துச்சான்னு பாருங்க… வைரலாகும் வீடியோ..! - cinefeeds
Connect with us

TRENDING

மைனாக்கள் நடத்திய கான்பரன்ஸ் மீட்டிங்.. முடிவு வந்துச்சான்னு பாருங்க… வைரலாகும் வீடியோ..!

Published

on

பறவைகளில் மைனாக்கள் வித்தியாசமானது. பார்ப்பதற்கும் அவை மிகவும் அழகாக இருக்கும். நமக்கெல்லாம் பேசுவதற்கு ஒரு மொழி இருப்பதுபோல் பறவைகளுக்கும் கூட மொழி இருக்கிறது. அவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.

இன்னும் சொல்லப் போனால் பறவைகள் கீச்..கீச் என இடைவிடாது பேசுவது சங்கீதம் போல் இருக்கும். இங்கேயும் அப்படித்தான் மைனாக்கள் நான்கு, சேர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டன. அதிலும் அவை அங்கொன்றும், இங்கொன்றுமாக இல்லாமல் ஏதோ கம்பெனிகளில் மீட்டிங் நடப்பது போல் வரிசையாக அமர்ந்திருந்தன.

Advertisement

அவை ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் கான்பரன்ஸ் கால் மீட்டிங் நடப்பதுபோல் தங்களுக்குள் உற்சாகமாக பேசிக் கொண்ட காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in