மௌனராகம் சீரியலில் நடித்த குட்டி பொண்ணா இது..? எவ்வளவு பெரிய பொண்ணா மாறிற்றாங்களே : வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

மௌனராகம் சீரியலில் நடித்த குட்டி பொண்ணா இது..? எவ்வளவு பெரிய பொண்ணா மாறிற்றாங்களே : வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Published

on

பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அவர்கள் அந்த படத்தில் வரும் காட்சிகள் சிறிய அளவே இருந்தாலும் அவர்களது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் குழந்தைகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனலாம்.

Advertisement

மௌன ராகம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இந்த தொடர் வங்காளி மொழி தொடரான ‘போட்டால் குமார் கான்வலா’ எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்க, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்

Advertisement

கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் மௌன ராகம்.இதில் ஸ்ருதி, ஷக்தி என்ற பெயரில் இரண்டு சுட்டி குழந்தைகள் நடித்தார்கள்.

அவர்கள் இருவருக்காகவே சீரியல் படு ஹிட்டாக ஓடியது என்றே கூறலாம். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.புதிதாக சீரியலில் சக்தி வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதியை சந்தித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in