‘யாருகிட்ட? தமிழன்டா..!’ – சவால் விட்ட Africa கலைஞர்.. களத்தில் இறங்கி மாஸ் காட்டிய தமிழன்.. - cinefeeds
Connect with us

VIDEOS

‘யாருகிட்ட? தமிழன்டா..!’ – சவால் விட்ட Africa கலைஞர்.. களத்தில் இறங்கி மாஸ் காட்டிய தமிழன்..

Published

on

நாம் சிறு வயது முதலே சர்க்கஸ் எனப்படும் ஒரு விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்த்திருப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிப்பது இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி தான். மேலும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் பல விதமான செயல்கள் மற்றும் சாகசங்கள் நடக்கும்.

நன்கு தேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்ற கலைஞர்கள் மட்டும் தான் இந்த சாகசங்களை செய்து காட்டுவர். அந்த வகையில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு நடுவே Africa கலைஞர் ஒருவர் சாகசம் செய்து காட்டியுள்ளார்.

Advertisement

மேலும், அதே சாகசத்தை தமிழர் ஒருவர் அதே போல செய்து காண்போரை வாயடைக்க செய்துள்ளார் அந்த தமிழ் இளைஞர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement