VIDEOS
யார் பா நீங்கலாம்..? நீங்க ஆடுற ஆட்டம் எல்லாம், தினுசு தினுசா இருக்கே..!
தற்போது உள்ள நிலையில் ஒரே வீடியோவில் மூலமாக ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி விடுகிறார்கள், என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள்,
சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கே கிராமத்து இளைஞர்கள் சிலர் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,
அதற்க்கு முக்கியமான காரணம் அவர்கள் சேலை அணிந்துகொண்டு ஆடிய ஒரு சில கலகலப்பான தருணங்கள் தான். என்னத்த சொல்றது நீங்களே பாருங்க, எப்படியெல்லாம் ஆடுறாங்கனு… இதோ வீடியோ காட்சி உங்களுக்காக..