VIDEOS
யார் மா நீங்கல்லாம்..? இப்டி ஆடறீங்க… ! தன்னை மறந்து நடனத்தை ரசித்த பார்வையாளர்கள்..
எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம் பாட்டம் இல்லாமல், கொண்டாட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கலோரி முதல் கோவில் திருவிழாக்கள் வரை ஆடல் பாடல் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். காண்போருக்கு ஒரு விதமான மகிழ்ச்சி தருவது நடனம் தான்.
அதுவும் குழு நடனம் என்றால் சொல்லவே தேவையில்லை, ப்ரமாதமாகத்தான் இருக்கும் அந்த நடனம் என்று சொல்லலாம். ஒரு சில குழுவினரின் ஆட்டம் பார்வையாளராகளை கண்ணிமைக்காலம் பார்க்க வைக்கும்.
அந்த வகையில் அவர்களின் நடனம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் ஒரு சில இளம் பெண்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆஹா, என்ன அற்புதமா ஆடுறாங்க தெரியுமா..? அவர்களின் நடனத்தை நீங்களே பாருங்க…