ரசிகரின் கேள்விக்கு உருக்கமாக பதிலளித்த சீரியல் நடிகை ஹரிப்ரியா விக்னேஷ் , வைரல் வீடியோ இதோ - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகரின் கேள்விக்கு உருக்கமாக பதிலளித்த சீரியல் நடிகை ஹரிப்ரியா விக்னேஷ் , வைரல் வீடியோ இதோ

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் கனா காணும் காலங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஹரிப்ரியா இவர் ,தமிழில் ப்ரியமானவளே ,வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் ,இதனால் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வந்தது ,

இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் ,பல்வேறு சீரியல்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ,அதில் அனைத்திலும் தற்போது நடித்து வருகிறார் , தற்போது இவரை தெரியாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம் , அந்த அளவிற்கு மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஹரிப்ரியா .

Advertisement

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஹரிப்ரியா சமீபத்தில் ஊடக நேர்காணலில் வந்துள்ளார் , அப்பொழுது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கும் மனமுடைந்து கூறிய பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது , இந்த நிகழ்வானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement