VIDEOS
ரசிகர் கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டு அசௌகரியமாக உணர்கிறார் ராஸ்மிகா ,அதனை நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை ரஷ்மிகா ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் ,இவர் இந்த துறைக்கு வந்து சில வருடங்களே ஆன நிலையில் அணைத்து இளைஞர்களின் மனதையும் கவர்ந்து விட்டார் ,
என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கொண்ட நடிகையாக வளம் வந்து கொண்டுள்ளார் இந்த நடிகை ,சில மாதங்களுக்கு முன் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் புஷ்பா இதில் ஐகான் ஸ்டார் நடித்திருந்தார் ,இந்த படமானது இயக்குனர் சுகுமாரால் இயக்கப்பட்டது ,
இந்த படம் வெளியானதில் இருந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது ,இதனால் இவர்கள்இருவரும் பேட்டி ஒன்றில் கலந்து கொள்ள செல்லும்போது இவர்களை ரசிகர்களை சூழ்ந்தனர் ,இதனால் இவர் அந்த இடத்தில் பாதுகாப்பற்றதாக இருக்கும் வகையில் முக பாவனையை வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது .,