ஓடும் ரயில் சத்தத்திலும் குயிலாய் ஒலித்த பெண்ணின் குரல், பிரபல பாடலை பாடி திகைக்கவைத்தார் ,எப்படி பாடறாங்கனு பாருங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

ஓடும் ரயில் சத்தத்திலும் குயிலாய் ஒலித்த பெண்ணின் குரல், பிரபல பாடலை பாடி திகைக்கவைத்தார் ,எப்படி பாடறாங்கனு பாருங்க .,

Published

on

நமது அனைவரின் வாழ்க்கைக்கு நடுவிலும் இசையானது மிக பெரிய இன்பமானதை பெற்று தருகின்றது ,இதில் குரலில் இருந்து வரும் இசையானது அனைவரையும் நெகிழ செய்கின்றது ,அதுமட்டும் இன்றி இதனை வைத்து பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவது வழக்கம் தான் ,

ஆனால் சாலை ஓரங்களில் இருபவர்களின் வார்த்தைகளையும் நாம் கேட்பதில்லை ,அவர்கள் பாடும் பாடல்களையும் கேட்பதில்லை அதனாலே திறமையானவர்கள் அனைவரும் மறைக்க படுகின்றனர் ,காசு இல்லாதவனிடம் ,கனவு இருந்து என்ன பயன் என்பது போல் தான் ,

Advertisement

இவர்களை போல் ஆட்களுக்கும் ,சமீபத்தில் ஒரு பெண்மணி ஓடும் ரயிலில் பாடல் ஒன்றை பாடி அதில் பயணம் செய்த அனைவரையும் திகைத்து போக வைத்தார் ,இதனை பார்த்த சிலர் இதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் .,

Advertisement
Continue Reading
Advertisement