TRENDING
ரயில் தண்டவாளத்தில் த வறி வி ழுந்த நபர்.. விரைந்து ஓடிய ரயில்வே போலீசார்.. வெளியான சிசிடிவி காட்சி..
ரயில் நிலையங்களில் நாம் மிகவும் கவனுமுடன் இருக்க வேண்டும். அங்கு பல விதமான விஷியன்கள் இருக்கும், அதில் மிக முக்கியமான ஒன்று மக்கள் கூட்டம் தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும், ரயில்வே platform -களில் நாம் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். அங்கு மக்கள் கூட்டத்தை தாண்டி நடந்து செல்வது சிரமமான ஒரு விஷயம் தான். ரயில் வருவதை அறிந்து நாம் இருக்க வேண்டும்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு platform -ல் நபர் ஒருவர் த வ றி த ண்ட வா ளத்தில் விழ, உடனே ரயில்வே போலீசார் அவரை மீ ட்க்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது.