VIDEOS
ரயில் வருவதை தெரியாமல் தண்டவாளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகள் , அடுத்த நிமிடத்திலேயே நடந்த காட்சியை பாருங்க .,

நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,
அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும்
இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,இந்த ரயில் செல்லும் தண்டவாளத்தில் பண்ணிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன , அதனை சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர் அந்த இடத்தில் ஒலியை ஒளித்து கொண்டே ரயிலை மெதுவாக இயக்கி சென்றார் .,