ரோபோ ஷங்கர் வீட்டில் விஷேசம்… மகள் இந்திரஜா வெளியிட்ட போட்டோஸ்… வாழ்த்தும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

ரோபோ ஷங்கர் வீட்டில் விஷேசம்… மகள் இந்திரஜா வெளியிட்ட போட்டோஸ்… வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ரோபோ சங்கர்.   இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர் புகழ் பயன்படுத்தி கிடைக்கும் இடங்கள் எல்லாம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார். வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக  இப்போது அசத்தி வருகிறார். இவருடைய மகள் இந்திரஜா. இவர் விஜயின் பிகில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Advertisement

அதன் பிறகு தன்னுடைய முறைமாமன் ஆன கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தன்னுடைய மகன் பிறந்த 100 நாட்கள் கடந்த நிலையில் அதை விழாவாக கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in