வறண்டு போன நீர் வீழ்ச்சியில் சட்டென்று பாய்ந்த வெள்ளம் , அற்புதமான காணொளி இதோ ., - cinefeeds
Connect with us

TRENDING

வறண்டு போன நீர் வீழ்ச்சியில் சட்டென்று பாய்ந்த வெள்ளம் , அற்புதமான காணொளி இதோ .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை செல்பேசியில் மூலமாகவே அறிந்து கொள்கிறோம் , உலகில் எந்த ஒரு மூலையில் நடக்கும் விஷயங்களும் இதன் மூலம் நம்மை வந்தடையும் என்று தான் சொல்ல வேண்டும் ,

அப்படி இயற்கைகளின் அழகை ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம் , இதனை காண்பதற்கு நமது இரு கண்கள் போதாது என்று தான் சொல்லவேண்டும் , இவற்றின் அழகை ரசிப்பதற்கு மக்கள் பல லட்சங்களை செலவு செய்து வருகின்றனர் ,

Advertisement

அழகில் மிக உயர்ந்தது பூக்கள் மலர்ந்திருக்கும் இடங்களுக்கு செல்வது தான் , அதன் பிறகு நீர் வீழ்ச்சிகளை காண நமது மக்கள் தயங்குவதில்லை அப்படி ஒரு வறண்டு போன நீர் வீழ்ச்சியில் வந்த தண்ணீர் துளிகளை காணுங்கள் ,இந்த நிகழ்வை படமெடுத்தவருக்கு நன்றி கூறியே ஆக வேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement