VIDEOS
இது பஸ் இல்ல, அதுக்கும் மேல… வாழ்க்கையில் ஒருமுறையாவது இதில் பயணம் செய்து பாக்கணும்…
நாம் முன்னோர்கள் நடந்து மட்டுமே பயணம் செய்து கொண்டு வந்தனர் ,அதன் பின் மிதிவண்டி இரு சக்கர வாகனம் ,பேருந்து ,ரயில் போன்று பல வாகனங்கள் வந்துவிட்டது ,ஆனால் அதிலும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன அதிகம் பணம் உள்ளவர்கள் சொகுசு முறையில் பயணிக்கலாம் ,பணம் இல்லாதவர்கள் சாதாரணமான பேருந்துகளில் செல்லலாம் ,
முன்பெல்லாம் ரயில்களில் ,விமானங்களில் மட்டுமே இருந்து வந்த இச்சேவையை பேருந்துகளில் கொண்டுவந்திருக்கின்றனர் ,அதும் சாதாரண பேருந்துகள் கிடையாது சொகுசு பேருந்துகள் ,இதில் உறங்கி கொண்டு செல்லும் வசதியும் உள்ளது ,அதில் பயணிக்கும் ஒவொருவருக்கும் தொலைக்காட்சி ஆனது அமைக்கப்பட்டுள்ளது
இந்த பேருந்தானது அடுக்கு மாடி குடியிருப்பு போல் உள்ளது ,இந்த தொழில் நுட்பமானது கொரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது ,இப்படி பட்ட அசாத்தியமான முறைகளை எப்படி தான் பின்பற்றுகின்றனர் என்று தெரியவில்லை ,இந்த சொகுசு பேருந்துகளில் பயணிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது ,நீங்களே சொல்லுங்க இதோ அந்த புதுமை நிறைந்த சொகுசு பேருந்து .,