வாவ் .. இந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து எவ்ளோ அழகா ஆடுறாங்கனு பாருங்க , திரும்ப திரும்ப பாத்துகிட்டே இருக்கலாம் போலயே !! - Cinefeeds
Connect with us

VIDEOS

வாவ் .. இந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து எவ்ளோ அழகா ஆடுறாங்கனு பாருங்க , திரும்ப திரும்ப பாத்துகிட்டே இருக்கலாம் போலயே !!

Published

on

இசைக்கு இவுலகில் மயங்காதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது , அந்த வகையில் எதாவது ஒரு பாடல் மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களுக்கு பேராதரவு கிடைப்பது தற்போது உள்ள காலங்களில் வழக்கமாகியுள்ளது ,

இசையை கேட்டால் அதில் வரும் கருத்துக்களை ஆராய்ந்து அதின் தத்துவங்களை மேடை பேச்சுக்களில் உதாரணமாக பேசுவது உண்டு , எந்த ஒரு கலை நிகழ்ச்சிகள் வந்தாலும் அதனை தெரிவிக்கப்படும் , உணர்வானது இசைக்கே உள்ளது ,

இந்த இசைக்கு நடமாட நடன கலைஞர்கள் மிகவும் ஆசையோடும் யோசித்தும் வருகின்றனர் , திரைப்படங்களில் பாடல்கள் இல்லாமல் படங்களே இருக்காது, சில நாட்களுக்கு முன்பு நடன குழுவொன்று , நடனத்தின் திறமையை காணொளியாக வெளியிட்டுள்ளது .