விஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா – இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா – இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா

Published

on

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தா;தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .

Advertisement

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யூத்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விவேக், விஜயகுமார், மணிவண்ணன், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் யூத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷாஹீன் கான் என்பவர் நடித்திருந்தார்.இவர் ஹிந்தியில் வெளியான பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் நடிகை ஷாஹீன் கான் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், யூத் படத்தில் நடித்த நடிகையா இவர், என கேட்ட வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in