விஜய், அஜித், சூர்யா, கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த குழந்தை.. இந்த நடிகை யாருனு தெரியுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய், அஜித், சூர்யா, கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த குழந்தை.. இந்த நடிகை யாருனு தெரியுமா..?

Published

on

தமிழ் சினிமாவில், ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகில் இருந்தே வருவார்கள்.இபப்டி மலையாள சினிமாவில் இருந்தே தமிழ் சினிமாவையே ஆளும் நடிகைகள் தற்போதும் பலர் இருக்கின்றனர்.

அதில் மிகவும் முக்கியமான ஒரு நடிகை தான் நடிகை அசின் அவர்கள். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், நடிகை அசினுக்கு ஆரின் என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளார். இந்நிலையில், நடிகை அசின் அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையதஹில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ இந்த விடியோவை பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement