LATEST NEWS
Air hostess – ஐ பார்த்து ‘முறுக்கு சாப்பிடுறீங்களா’ என அறந்தாங்கி நிஷா.. ரொம்ப குசும்பு தான்..
பிரபல தமிழ் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் நடிகர் சிவகார்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர் அந்த வரிசையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.
ஒரு ஸ்டாண்டப் காமெடியனாக கலக்கப்போவது யாரு நிகஸ்க்ச்சியில் கலந்து கொணடார் நிஷா. இவர் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார் சின்னத்திரையில் தோன்றி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா.
சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக வலம் வரும் நிஷா , சில நாட்களுக்கு முன் விமானத்தில் சென்றுள்ளார் அப்பொழுது அந்த விமானத்தில் இருந்த ஊழியரை கலாய்த்த காணொளியை காணுங்கள் .,