அடேங்கப்பா.. 18 அடி உயரத்தில் நித்யானந்தா-விற்கு சிலை… இணையத்தில் வெளியாகி வைரல்.. - Cinefeeds
Connect with us

TRENDING

அடேங்கப்பா.. 18 அடி உயரத்தில் நித்யானந்தா-விற்கு சிலை… இணையத்தில் வெளியாகி வைரல்..

Published

on

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். கைலாசா நாட்டை உருவாக்கி வருவதாக கூறிய நித்தியானந்தா,

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், தங்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 விதமான கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் நித்யானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ,

சமீபத்தில் காணொளி ஒன்று வெளியாகி பக்தர்கள் இடையே பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியது , அஃது என்னவென்று நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் முருகர் கோவிலுக்கு முன் நித்தியானந்தா சிலை .,