வி பத்தில் இ றந்தாலும் என் மகன் வாழ்வான் என்று தாய் செய்த காரியம் .. அப்படி என்ன செய்தார் என்று பாருங்க .., - cinefeeds
Connect with us

VIDEOS

வி பத்தில் இ றந்தாலும் என் மகன் வாழ்வான் என்று தாய் செய்த காரியம் .. அப்படி என்ன செய்தார் என்று பாருங்க ..,

Published

on

விபத்துக்கள் என்பது தம்மை அறியாமல் நிகழ்ந்து விடுவது தான் , அந்த சூழ்நிலையில் அந்த இடத்தில் இருபவர்களுக்கு ஒன்றுமே புரியாது , அவ்வித பதற்றமான சூழ்நிலையில் யார் முறையாகவும் ,சரியாகவும் யோசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வளர்த்து விடுவார்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தில் ஐ .டி துறையில் பணிபுரிந்து வந்த நிவாஸ் என்ற 25 வயது இளைஞர் , இரு சக்கர வாகனத்தில் வந்த போது எதிர்பாராத விதமாய் எதிரில் வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது , இதனால் அங்கிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிவாஸ் ,

Advertisement

மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் , அதனால் அவரது இதயம் , நுரை ஈரல் போன்ற பகுதிகளை தானம் செய்து விட்டனர் , இந்த நிகழ்வானது அவரது பெற்றோர்களுக்கு கஸ்டமளித்தாலும் , மற்ற உயிரை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவரது தாயை பாராட்டியே ஆகவேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement