வீட்டின் மேற்கூரையில் இருந்து 2 நாட்களாக வந்த சத்தம் , பிறகு நடந்த நிகழ்வை பார்த்து அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர் , ஏன் தெரியுமா .? - Cinefeeds
Connect with us

VIDEOS

வீட்டின் மேற்கூரையில் இருந்து 2 நாட்களாக வந்த சத்தம் , பிறகு நடந்த நிகழ்வை பார்த்து அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர் , ஏன் தெரியுமா .?

Published

on

வீடு என்பது அணைத்து சாமானிய மக்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை வசதிகளாகவே இருந்து வருகிறது , இதனை கட்டியமைப்பதற்குள் மூச்சே நின்றுவிடும் அந்த அளவுக்கு படாத பாடு பட்டாள் தான் ஒரு ஏழையின் கணவனது நிறைவேற கூடும் ,

அந்த வகையில் மழை காலங்களில் ஒழுகும் , வெயில் காலங்களில் அனல் அடிக்கும் வீட்டை பழமையான மக்கள் கட்டியமைத்து வாழ்ந்து வந்தனர் , அனால் இப்பொழுது எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் தான் , அதும் ஒன்றல்ல, இரண்டல்ல !!

ஆனால் கேரளா மாநிலத்தில் இன்று வரையில் பழமை மாறாத வோட்டு வீட்டை அது இவர்களின் பூர்வீக வீடு என்பதாலும் பராமரித்து வருகின்றனர் , , இந்த வோட்டு இடையில் மிக கனமான மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது அதின் காட்சிகளை பாருங்க ..