வீட்டில் நடக்க முடியாமல் இருக்கும் மூத்த மகன் தனுஷுக்கு நடிகர் நெப்போலியன் செய்வதை பாருங்க ., - Cinefeeds
Connect with us

CINEMA

வீட்டில் நடக்க முடியாமல் இருக்கும் மூத்த மகன் தனுஷுக்கு நடிகர் நெப்போலியன் செய்வதை பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் முதல் இன்று வரையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் நெப்போலியன் , இவர் தமிழில் மிக முக்கியமான நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இவரின் மகனுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக மருத்துவ வசதியை தேடி அமெரிக்கா சென்றார் நெப்போலியன் ,

பல சிறப்புகளை பெற்றோருக்கு எமது மூத்தமகன் தேடித்தந்து விட்டாத நடிகர் நெப்போலியன் பெருமிதம் கொண்டுள்ளார். நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் நேஷ்வில்லில் செட்டிலாகி விட்டார்.

,1000 கணக்கான படங்களை வித்தியாசமாக, விதவிதமாக வரைந்து, கடினமாக உழைத்து, Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மிகப்போராட்டமான வாழ்க்கையையும் தாண்டி இறுதியில் சாதித்துக் காட்டிவிட்டார் மூத்த மகன் தனுஷ் . சில நாட்களுக்கு முன் தந்தையர் தினத்திற்காக நெப்போலியனின் மகன் குணால் அனுப்பியுள்ள பரிசை பாருங்க., .,