வெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நு ழைந்த முக்கிய பிரபலம்..! அ திர் ச்சியில் ஷிவானியின் ரியாக்‌ஷன் என்ன..? - cinefeeds
Connect with us

Uncategorized

வெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நு ழைந்த முக்கிய பிரபலம்..! அ திர் ச்சியில் ஷிவானியின் ரியாக்‌ஷன் என்ன..?

Published

on

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 48 நாட்களை கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்டு கார்ட் என்ட்ரியாக நு ழை ந்தனர்.

இதையடுத்து, இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெ ளியே றியுள்ளனர்.

Advertisement

தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது.

ஆசிம் கொ ரோ னா சோ த னை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்ப ட்டிரு ப்ப தாகவும் கூறப்பட்டது.

Advertisement

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுச்சி வெ ளியே றுவது உ றுதி யாகி யுள்ளது.

 

Advertisement

நாளைய எபிசோடில் சுசித்ரா வெ ளியே றுவது ஒ ளிப ரப்ப ப்ப டும். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நு ழைந் து ள்ளதாக தகவல் வெ ளியாகி யு ள்ளது. எப்படியும் ஷிவானி, ஆசிம் இ டையே பெ ரும் பி ரச்சி னை ஏ ற்படுமா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in