Uncategorized
ஷிவானி, கேபியை அடுத்து பாலாவை காதலிக்கும் சுச்சி..? அ திர் ச்சியில் பார்வையாளர்கள்..! காணொளியுடன் இதோ…
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியின் மூலம் சுசித்ரா நு ழை ந்தார். வந்ததுமே இவர் போட்டியாளர்களிடம் ச ண் டை யை உ ண்டாக் கினார். அதன் பின் சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் ப ண்ணி வெ ளியே ற்றி வி ட்டார்.
மேலும் இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து ஷிவானி பாலாவின் காதலை மற்ற போட்டியாளர்களிடம் கூறி உ சுப்பே த்தி வந்தார்.
தற்போது பாலாவிடம் ஒ ட்டி உ றவா டும் சுச்சி, அவர் இல்லாத தருணத்தில அவரை பற்றியே சில கொ ழுத் திபோ டும் வேலையையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாடி வந்தனர். அதில் நிகழ்ச்சியில் அனிதாவி சுச்சி, பாலா என்னுடன் நேரத்தை செலவிட மா ட்டி க்கி றான். அதிகமாக ஷிவானியிடமே இருக்கான் என பு லம் பியு ள்ளார்.
மேலும், பாலாவிடம் பேசிய சுச்சி அவருக்கு கன்னத்தில் ஒரு அன்பு மு த்த மும் கொடுத்து அ திர் ச்சி யை ஏ ற்ப டுத்தினார். இதனால் சுச்சி அவரை காதலிக்கிறாரா இல்லை பிக்பாஸ் வீட்டில் ஆதரவு தே டுகி றாரா..? என ரசிகர்கள் கேள்வியை எ ழுப்பிகி ன்றனர்.