ஹீரோ போலவே இருக்கும் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சுஜாதாவின் மகன் , இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோ போலவே இருக்கும் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சுஜாதாவின் மகன் , இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே .,

Published

on

தற்போதெல்லாம் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கு இணையாக செய்து வாசிப்பவர்களுக்கு ஆர்மி வைத்தும் , மன்றங்கள் ஆரம்பித்தும் வருகின்றனர் ரசிகர்கள் , பொதுவாக தமிழில் அதேபோல் பிரபலம் அடைந்தவர் தான் லாஸ்லியா , இவரை போல் பாராளும் அந்த வரிசையில் வளர்ந்து கொண்டே தான் வருகின்றனர் ,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சன் செய்திகளில் செய்தி வாசிப்பாளராக உள்ளவர் சுஜாதா , இவருக்கென்று சில ரசிகர் கூட்டம் சேர்ந்ததால் திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிட்டியது , அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,

Advertisement

இவருக்கு விதார்த் ஒரு மகன் உள்ளார் , அவர் தற்பொழுது தான் கல்லூரி படிப்பை படித்து வருகிறார் , இவர்களது புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் மூழ்கடித்து வருகின்றது , இதோ அவர்களின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in