VIDEOS
105 கிலோவில் இருந்து 72 கிலோவுக்கு மாறியது எப்படி.. நடிகர் சிம்பு பேசிய வைரல் வீடியோ..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு ,இவர் சிறுவயதில் இருந்தே தமிழ் படத்தில் நடித்து வருகின்றார் ,இவர் நடித்து பெரிய அளவில் அங்கீகாரத்தை கொடுத்த படங்கள் மாநாடு ,வல்லவன் ,மன்மதன் ,செக்க சிவந்த வானம் ,
என்று சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு இவர் படங்களில் நடித்து தள்ளியுள்ளார் ,இவர் சமீபத்தில் உடல் எடை அதிகரித்ததால் பெரும் அவதியில் படங்களில் நடித்து வந்தார் ,இதனால் இவர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைந்தார் ,
அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து ஈஸ்வரன் படம் வரையில் உள்ள காலங்களில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கின்றார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துகின்றார் ,105 கிலோவில் இருந்து 72 கிலோவுக்கு மாறிய ட்ரான்ஸபெர்மஷின் எப்படி மாறி உள்ளார் என்று பார்க்கும் அனைவரும் வாயடைத்து போவார்கள் .,