Connect with us

பிகில் படத்துக்கு அது ரொம்ப கஷ்டம், ஆனால்?- டுவிட் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

CINEMA

பிகில் படத்துக்கு அது ரொம்ப கஷ்டம், ஆனால்?- டுவிட் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ். தணிக்கை சான்றிதழ் வந்துவிட்டது, ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

ஆனால் வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் அக்டோபர் 24ம் தேதி ஆரம்பித்துள்ளனர், இதனால் படம் அநேகமாக 25ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாகும் என்கின்றனர்.

விஜய் படங்கள் எப்போது வந்தாலும் பல கொண்டாட்ட விஷயங்களை ஏற்பாடு செய்பவர் ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த்.

இவர் பிகில் குறித்து ஒரு டுவிட் போட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அதாவது அவர் அதிகாலை 1 மணி ஷோ நடைமுறைக்கு இயலாது, ஆனால் 4 மணி ஷோக்கு கடுமையாக முயற்சி செய்கிறோம் என பதிவு செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அதிகாலை 4 மணி ஷோவே கஷ்டமாக இருக்கிறதா என ஷாக்காகியுள்ளனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!