அழகு தேவதை மஞ்சுமாவுக்கு என்னாச்சி ! இணையத்தில் கசிந்த புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்..?

தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இளம் நடிகை மஞ்சிமா மோகன். அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் சத்ரியன், உதயநிதியின் இப்படை வெல்லும், கௌதம் கார்த்தியின் தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் இருக்கும் மஞ்சுமா சில நாட்களாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எந்த பதிவிடாமல் இருந்து வந்தார். என்னவென்று விசாரித்ததில் அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதில் காலில் சிறிது எலும்பு முறிவு ஆனதால் தற்போது சிகிச்சை பெற்று ஒய்வில் இருப்பதாக மஞ்சிமா மோகன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் திரையில் தோன்றுவேன் என்றும் சொல்லிருந்தார் இந்த தகவலை கண்டா ரசிகர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். மற்றும் சிலர் அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.