ஐஸ்வர்யா ராஜேஷ்- ஷை தொடர்ந்து துணிச்சலான கேரட்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகை சினேகாவுக்கு அடுத்தபடியாக குடும்பப்பாங்கான ஹோம்லி கேரட்டரில் மக்கள் மனதில் பதியவைக்க முகம் என்றால் அது நம்ம்ப கீர்த்தி சுரேஷ் தான். அதுமட்டும் இன்றி சவாலான கேரட்டரில் நடிப்பதை ஆவலுடன் இருக்கிறார்

அதற்க்கு சமீபத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற நடிகர் திலகம் படம் ஒன்றே சான்றாகும். அதே போன்று தற்போது தன் நடிப்புக்கு தீனி போடும் வகையில் விட்டு வீராங்கனையாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக சமீப காலங்களாக வெளி நாடு மற்றும் உள்நாட்டு ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து தன் உடல் எடையை குறைத்திருக்கிறார்.

படத்திற்க்காக உடல்மெலிந்து காட்சி அளிக்கும் கீர்த்தியின் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பட குழுவினர். அந்த படத்தில் கீர்த்தி எந்த விளையாட்டை மையமாக வைத்து நடிக்கிறார் என்று இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை