திருட போன இடத்தில் பயத்தில் கத்திய பெண்ணிற்கு முத்த வைத்தியம் கொடுத்த இளைஞர்..! வைரல் வீடியோ

திருடபோன இடத்தில் திருடனை பார்த்து பதற்றத்தில் கத்திய பெண்ணிற்கு திருடன் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரேஸிலில் உள்ள பிரபல மெடிக்கல் ஷாப்பில் புகுந்த இரு திருடர்கள், கடை உரிமையாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்தனர் கடையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய நிலையில் அதில் ஒரு திருடன் கடையின் உள்லே சென்று பார்த்த போது ஒரு இளம் பெண் மருந்து பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார் அந்த திருடன் அந்த பெண்ணிடம் உன்னிடம் இருக்கும் பணத்தை தந்தாள் உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினார்.

அந்த பெண் என்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் பயத்தில் அந்த பெண் கத்தி உள்ளார் பதற்றத்தில் அந்த திருடன் அப்பெண்ணிடம் சென்று பயப்பிடாதே என்று கூறி அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்தார் பிறகு அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிவிட்டு அந்த மெடிக்கல் ஷாப்பில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். அப்போது அங்கு இருந்த CCTV-கேமராவில் பதிவாகி உள்ளது அந்த வீடியோ சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது